உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஆசிய பாரா போட்டியில் சாதனை படைத்தவா்கள் உதயநிதியுடன் சந்திப்பு

ஆசிய பாரா விளையாட்டில் பதக்கங்கள் வென்று குவித்த தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5th Asian Para Games 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம்…