உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உணவு சாப்பிடுவதை ஸ்ட்ரீம் செய்த பிரபலம் - கியூ.ஆர்.கோடு மூலம் ரூ.11 லட்சம் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்த நெட்டிசன்கள்

ஜப்பானில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்ற இணைய பிரபலம் ஒருவர், தான் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை லைவ்வாக வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தபோது, ஹோட்டலில் இருந்த கியூ.ஆர்.கோடு மூலமாக சுமார் 11 லட்சம் மதிப்பிலான உணவுகளை பயனர்கள் ஆர்டர் செய்தனர். அமெரிக்காவை சேர்ந்த இணையவழி பிரபலமான லேசி என்பவர், ட்விட்ச் என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளம் மூலம் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம்…