உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 4th T20 - நியூசிலாந்து அணி அபார வெற்றி: இந்தியாவுக்கு எதிராக சாண்ட்னர் வரலாற்று சாதனை

இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து அணி, மெகா வெற்றியைப் பெற்று அசத்தியது. நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் வரலாற்று சாதனையை படைத்தார்.