உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஹேக் செய்யப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் - ரூ.60,000 கோடி டிஜிட்டல் சொத்துகள் முடக்கம்: பின்புலத்தில் வடகொரியா?

உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸ் (Binance) நிறுவனத்தில், பயனர்கள் முதலீடு செய்து வைத்திருந்த சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பயனர்கள் தங்களது டிஜிட்டல் சொத்துகளை வாங்கவும் விற்பனை செய்யவும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடவும் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர். பைனான்ஸ் நிறுவனம் இந்த வகையான டிஜிட்டல்…