Maalaimalar
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பெற்றோராக இணைந்த பயணம் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யாவுக்கு, யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த இவர்கள், கடந்த 2022-ம் ஆண்டு…