Hindu Tamil Thisai
அரசு பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை தற்போதைய விதிகளில் இருப்பதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி…