உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பூமிக்கு அடியில் கோடிக்கணக்கில் 500 ரூபாய் நோட்டுகள்.. போலீசார் அதிர்ச்சி

லக்னோ, உத்திர பிரதேசத்தில் பூமிக்கு அடியில் பீப்பாய்களில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல்செய்யப் பட்டது. பொதுமக்களுக்கு சந்தேகம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால். இவரது சொத்து மதிப்பு மீது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டில் சோதனை நடத்த முடிவு…