உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட்பை... சென்னை போக ஈஸி ஷார்ட் கட்; 45 நிமிஷம் மிச்சம் புடிக்க இந்த ரூட்டை புடிங்க

பெங்களூரில் இருந்து சென்னை வரும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறீர்களா? இனி நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ரூட்டை விட்டு விட்டு இந்த ஒரு குறிப்பிட்ட ரூட்டில் சென்றால் 45 நிமிடம் மிச்சப்படுத்தலாம். அதாவது, வடசென்னையில் வசிக்கும் கார் உரிமையாளர் ஒருவர் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கொண்ட சென்னை - பெங்களூரு அதிவேகப் பயணத்தின் அனுபவங்கள், சக வாகன ஓட்டிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய வழித்தட வழிகாட்டியாக மாறியுள்ளன. சென்னை டூ பெங்களூரு வடசென்னையிலிருந்து புறப்பட்டு நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை, எம்.டி.ஹெச் சாலை வழியாக சென்னை - திருப்பதி பைபாஸில் இணைந்து, திருவள்ளூர் -…