Daily Thanthi
ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றடைந்தார் விராட் கோலி
ஆக்லாந்து, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர் விராட் கோலி, நியூசிலாந்துக்கு சென்றடைந்தார். டி20 தொடர் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது. கடைசி டி20 போட்டி…