உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடைபாதைகளில் வாகனம் ஓட்டினால் ரூ. 5000 அபராதம்: கர்நாடக அரசு அதிரடி திட்டம்!

பெங்களூரு, கர்நாடகாவில் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நடைபாதைகளில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான அபராதத் தொகையை 10 மடங்கு வரை உயர்த்துவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அபராத உயர்வுக்கான காரணம் கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு போன்ற பெருநகரங்களில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடைபாதைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால்…