உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆந்திர கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர வாய்ப்பு

சென்னை: அந்தமான் அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (அக்…