Maalaimalar
மீனம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்
ராஜயோகம் நிறைந்த மீன ராசியினரே...இதுவரை ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக ஆறாம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் மீன ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம். அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் மீன ராசிக்கு 1,10 ஆகிய இரு கேந்திரங்களுக்கு அதிபதியானகுரு பகவான் ஆறாமிடமான…