உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம் : அமைச்சர் பர்வேஸ் சொன்ன முக்கியத் தகவல்!

தமிழக முதல்வர் விஜய் வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்ல உள்ளார். புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் அங்கு செல்லவுள்ளார். மேலும், புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உள் அரங்கத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா பாதுகாப்பு தொடர்…