Thanthi TV
Karur | தைரியமா லஞ்சம் கேட்ட அரசு ஊழியருக்கு காத்திருந்த சம்பவம் - வாழ்கையில மறக்கவே மாட்டார்
#Karur | #corruption | #TNEB தைரியமா லஞ்சம் கேட்ட அரசு ஊழியருக்கு காத்திருந்த சம்பவம் - வாழ்கையில மறக்கவே மாட்டார் கரூர் மாவட்டம் ராயனூரில், புதிய மின் இணைப்பு வழங்க 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக மின்வாரிய போர்மேன் அக்னீஸ்வரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். ராயனூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர்மேனாகப் பணியாற்றி வந்த அக்னீஸ்வரன், புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்த சரவணனிடம் லஞ்சம்…