Indian Express Tamil
தேர்வு கிடையாது; தமிழக மின்வாரியத்தில் 500 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2026 பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices) காலியிடங்களின் எண்ணிக்கை: 500 Electrical and Electronics Engineering – 455 Electronics and Communication Engineering – 35 Compu…