உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

காங்கிரஸின் பேரணிக்கு பின்னால் அந்நிய சதி? பகல் கனவு பலிக்காது -டிபிஎஸ் செந்தில்குமார் தடாலடி

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக்கோரி காங்கிரஸ் மற்றும் இந்தியக் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து வருகின்றன. நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் பேரணி நடத்தவும், கார்கே இல்லத்தில் கூடி நாடாளுமன்றக் கூட்டுக்குழுப் பாணியில் விவாதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில் இது குறித்து நக்கீரன் டிவிக்கு தமிழ்நாடு பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத் தலைவர் டிபிஎஸ் செந்தில்குமார் கொடுத்த சிறப்பு நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.…