உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெல்டிங் பணியின் போது தீ விபத்து!

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெல்டிங் பணியின் போது தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை கட்டுமானத்தில் இருந்த கன்வேயர் பெல்ட் அமைப்பில் வெல்டிங் பணியின் போது சிறிய தீ விபத்து ஏற்பட்டது. எனினும், அது உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது சிறிய தீ விபத்து ஏற்பட்டது. தீப் பொறிகள் கன்வேயர்…