Maalaimalar
4வது டி20 போட்டி: 87 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
நான்காவது டி20 போட்டியில் 87 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 3-0 என தொடரை கைப்பற்றியது. டாஸ் வென்ற இந்தியா இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்…