உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இன்றைய தலைமுறைக்கு திருமண ஆர்வம் குறைந்து விட்டதா?- மாலைமலரின் Vox Pop

தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, திருமண பந்தத்தில் நுழைய தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு குடும்ப பொருளாதாரம் முக்கிய காரணிகளில் ஒன்று. தன்னுடைய வருமானத்தை வைத்துக் கொண்டு பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு ஒரு வசதியான வாழ்க்கையை கொடுக்க முடியுமா? என்று கேள்வி ஆண்களிடம் மேலாக எழுந்தள்ளது. மேலும், பெண்களிடம், புகுந்த வீட்டிற்கு சென்று கூட்டு குடும்பமாக வாழ்வதை விரும்பாததும் ஒன்று…