உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கர்நாடகாவில் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம்?

பெங்களூரு, கர்நாடகாவில் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை, ரூ.500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு முடிவு கர்நாடகா மாநிலத்தில் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை, ரூ.500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி முதல் முறை தவறு செய்தால் ரூ.5,000, 2வது முறை தவறு செய்தால் ரூ.10,000 அபராதம்…