உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மோகன்லாலின் 368வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

அனூப் சத்யன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 368வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் ‘ஆப்ரேஷன் கங்கா’ படத்தில் நடித்துவருகிறார். இது மோகன்லாலின் 367வது படமாகும். மோகன்லால் - அனூப் சத்யன் கூட்டணி துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி…