உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கும்பம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

பண்பான கும்ப ராசியினரே.. இதுவரை ராசிக்கு ஆறாமிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக ஏழாமிடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் கும்ப ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம். அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் இதுவரை ராசிக்கு ஆறாமிடத்தில் நின்ற குருபகவான் அதிசாரத்தில் ஏழாமிடமான கும்பத்திற்கு செல்கிறார். கும்ப ராசிக்கு தன லாப…