Thanthi TV
Nilgiris | Ooty | Collector | உதகையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியராக மாறிய ஆட்சியர்
Nilgiris | Ooty | Collector | உதகையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியராக மாறிய ஆட்சியர் #Nilgiris #Ooty #Collector #School உதகை அருகே பள்ளியில் ஆய்வுக்குச் சென்ற நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாணவர்களுக்கு ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார். கணக்குப் பாடத்தில் தவறாக எழுதப்பட்ட எண்களைச் சரிசெய்ய அறிவுறுத்திய அவர், ஆங்கிலத்தில் வாய்ப்பாடு ஒப்பித்த மாணவரைப் பாராட்டி, மற்ற…