உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”21 லட்சம் ஃபாளோவர்ஸ்களைக் கொண்ட இன்ஸ்டா பிரபலம்”; தேர்தலில் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

பல லட்சம் பின் தொடர்பவர்களைக் (ஃபாளோவர்ஸ்) கொண்ட பிரபலம் ஒருவர் தங்களது சொந்த ஊரில் நடைபெற்ற தேர்தலில் பெற்றுள்ள வாக்குகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், ஒசியான் தாலுகாவில் உள்ள இந்தோன் கி தானி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய். சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலாமாக அறியப்படும் இவர், இன்ஸ்டாகிராமில் மட்டும் 14 லட்சம் பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். இது தவிர பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் மொத்தமாக 21 லட்சம் பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். இவ்வளவு பிரபலமான ஓம்பிரகாஷ், இந்த பிரபலத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் போட்டியிட்டு வ…