உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மகரம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

சகிப்புத்தன்மை நிறைந்த மகர ராசியினரே.. இதுவரை ராசிக்கு ஏழாமிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக அஷ்டம ஸ்தானமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் மகரம் ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம். அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவது சிறப்பு. ஒரு மறைவு…