IBC Tamil
வடக்கு மாகாண முதலாம் தர மாணவர்களுக்கான பாடசாலை கண் சுகாதாரத் திட்டம்
வடக்கு மாகாணத்தில் முதலாம் தர மாணவர்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம் பாடசாலை கண் சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 14,997 மாணவர்களுக்குக் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2026 ஜூலை 21ஆம் திகதி முதல் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 13 கல்வி வலயங்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, வட ம...