IBC Tamil
ஹோர்முஸ் நீரிணையில் சிறைப்பிடிக்கப்பட்ட மாபெரும் 2 எண்ணெய் கப்பல்கள்!
ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) தெற்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மாபெரும் எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் அனுமதி மறுக்கப்பட்ட ஆபத்தான கடல்சார் பாதைகள் வழியே இக் கப்பல்கள் தப்பிச் செல்ல முயன்றபோதே இச் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய கடற்படையின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...