உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சவுதி அரேபியாவில் சாலை விபத்து - குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

ரியாத், சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். விபத்து சவுதி அரேபியாவில் உள்ள அபு ஹத்ரியா நெடுஞ்சாலையில் இரு டிரக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சகாய ராஜ் (56), வாலன் பெரப் ராஜ் (27) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதிரே வந்த டிரக்கை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒட்டுநர் ஓட்டி வந்துள்ளார்…