உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நவம்பர் மாதம் 2026 விசேஷ-விடுமுறை நாட்கள், விரதங்கள், சுபமுகூர்த்த நாட்கள், வாஸ்து நாள் முழு விபரம்

ஆங்கில நாட்காட்டியில் 11வது மாதமாக வரும் நவம்பர் மாதம் மழை, குளிர், பக்தி, கொண்டாட்டம் என காலநிலையிலும், கலாச்சாரத்திலும் அனைத்தும் கலந்த ஒரு மாதமாக கருதப்படுகிறது. உற்சாக கொண்டாட்டங்களுடன் விரதங்கள், வேண்டிய வரங்களை பெறுவதற்குரிய இறை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான மாதமாக நவம்பர் அமைந்துள்ளது.