Puthiya Thalaimurai
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சர் பேட்ரிக் மறைவு.. வறுமை முதல் திரைப்பயணம் வரை!
பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ஹாலிவுட் ஜாம்பவான் Sir Patrick Stewart காலமானார். Star Trek, X-Men படங்களில் அனைவரையும் கவர்ந்தவரான சர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் மறைவு, உலகத் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட மாபெரும் கலைஞரின் திரைப்பயணத்தையும் சாதனைகளையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். 1940-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி, இங்கிலாந்தின்…