உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெல்லியில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியரைக் கட்டிப்போட்டு ரூ.2.3 கோடி கொள்ளை!

டெல்லியின் லாகூரி கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், அங்கு பணிபுரிந்து வந்த 16 வயது சிறுவனைக் கட்டிப்போட்டுவிட்டு சுமார் ரூ.2.3 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தது எப்படி? லாகூரி கேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'கூச்சா பிரிஜ்நாத்' பகுதியில் உள்ள 'விஷ்ணு காந்தி ஃபர்ம்' என்ற தனியார் நிறுவன…