Samayam Tamil
அறுவை சிகிச்சைக்குப் பின் வீட்டில் ஓய்வெடுக்கும் அன்புமணி: ஓடோடிச் சென்று நலம் விசாரித்த தந்தை ராமதாஸ்!
முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் பனையூர் இல்லத்தில் ஓய்வெடுக்கும் பாமக தலைவர் அன்புமணியை, அவரது தந்தை டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.