உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குடிநீரை வீணடித்தால் ரூ.10,000 அபராதம்: புனே மாநகராட்சி அதிரடி உத்தரவு!

மும்பை, மராட்டிய மாநிலம் புனேவில் குடிநீரை வீணாக்கினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என புனே மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. புனே மாநகராட்சியின் அதிரடி உத்தரவு மராட்டிய மாநிலம் புனேவில் கோடைகால நீர் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த, குடிநீரை வீணாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புனே மாநகராட்சி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.10,000 வரை…