Indian Express Tamil
சிறையில் அன்பில் மகேஷை சி.சி டி.வி கண்காணிப்பில் வைத்து டார்ச்சர்; 4 கிலோ எடை குறைந்து விட்டார்: தி.மு.க வழக்கறிஞர் சரவணன் பேட்டி
கடந்த தி.மு.க ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்பில் மகேஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு; அடுத்து நடக்கப்போவது என்ன? இந்நிலையில், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க வழக்கறிஞர் சரவண…