உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை - மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை

சென்னை, விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கடுமையான நடவடிக்கை இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாநிலம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகள் மற்றும் சட்டப்பூர்வ தேவைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் உரிய இசைவாணையின்றி…