Dinamani
சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு!
மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, சௌதி அரேபியாவுக்கான விமான சேவைகள் ரத்தை நவ.14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தன. கடந்த வாரம், இவ்விரு விமான நிறுவனங்களும் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான சேவைகளை நவம்பர் 7 வரையிலும், ஜித்தாவுக்கான விமானச் சேவைகளை அக்டோபர் 31 வரையிலும் ரத்து செய்தன. இதேபோல் இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களும் சௌதி அரேபியாவுக்கான…