Daily Thanthi
200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்... டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ரஷீத் கான்
ஷார்ஜா, ஆண்களுக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் படைத்துள்ளார். சாதனை ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டம் நேற்று (அக். 29) ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ரஷீத் கான் தனது 200-வது சர்வதேச டி20 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஜிம்பாப்வே அணியின்…