உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“மூங்கில்பாடியில் மூங்கில் வளர்க்க ஆளில்லை” - தவெக எம்எல்ஏ ஆதங்கம்

கள்ளக்குறிச்சி: “எனது சொந்த ஊர் மூங்கில்பாடி. ஆனால், எங்கள் ஊரில் மூங்கில் மரமே இல்லை. அதன் நடவு முறைப்பற்றி விவசாயிகளுக்கும் தெரியவில்லை” என்று கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் கூறினார். மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், மக்களவை உறுப்பினர் மலையரசன் தலைமையில், ஆட்சியர் பத்மஜா முன்னிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.பிக்கள் மலையரசன் (கள்ளக்குறிச்சி…