Vikatan
அக்.31: சிம்மத்தில் குரு-கேது : எந்த ராசிக்கு யோகம், எந்த ராசிக்கு கவனம்? 12 ராசிகளுக்கான பலன்கள்!
கிரஹங்களில், குருவை ‘பிரகஸ்பதி’ என்பர். அது, வேதம் அளித்த திருநாமம். ஸத்வ குணம் பொருந்தியவர் குரு. தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர் என்கிறது ஜோதிடம். குரு பகவான் பூரண சுப கிரகமான குருபகவானின் திருவருள் இருந்தால் சகல விதமான மங்கல விஷயங்களும் தங்குதடையில்லாமல் கைகூடும். மட்டுமன்றி அதிர்ஷ்டம், புண்ணியம், பெருமை…