உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிபா யு-15 உலகக் கோப்பை: கியூபாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா

பாகு, பிபா யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி தனது கடைசிப் போட்டியில் கியூபாவை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தை நிறைவு செய்தது. இந்திய வீரர்கள் கோல் மழை பிபா யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற தனது கடைசி ஆட்டத்தில் கியூபாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்டர் லால்அவம்புயா 1 மற்றும் 23-வது நிமிடங்களிலும், நிபாஸ் மீதேய் வாகெங்பாம்…