Nakkheeran
”இருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு”; அரசின் அதிரடி திட்டம்
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரு நகரங்களில் சாலையின் பக்கத்தில் உள்ள நடைபாதைகளில் (பிளாட்ஃபாம்) இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை ஓட்டுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனால், நடைபாதையில் செல்வோர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகக் காணப்படுகிறது. இங்குப் போக்குவரத்து நெரிசல் சமயங்களில் வாகன ஓட்டிகள் நடைபாதைகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பாதசாரிகள் விபத்திற்குள்ளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கவும், நடைபாதை ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் கர்நாடக…