Samayam Tamil
நவீன வசதிகளுடன் கோவை உக்கடம் டெர்மினல் 2: பயணிகள் வசதிக்காகத் துரிதப்படுத்தப்படும் பணிகள்!
கோவை உக்கடம் டெர்மினல் 2 பணிகள் வேகமடைவு: பயணிகள் பயன்பாட்டிற்காகப் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய பேருந்து முனையம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.