Daily Thanthi
சவுதி அரேபியாவுக்கான விமான சேவை ரத்து நவ.14-ந்தேதி வரை நீட்டிப்பு
புதுடெல்லி, சவுதி ரியாத் விமான நிலையம் அருகில் அண்மையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். நிலைமை சுமூகமாக இல்லாத நிலை எழுந்ததால் சவுதி அரேபியாவில் விமான சேவைகளையும் ரத்து செய்து இந்திய விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. விமான சேவை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள், சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான சேவைகளை நவம்பர்…