Dinamani
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிலைபெற்றது.