Samayam Tamil
தஞ்சை திருவையாறு கோயில் நிலத்தில் பெரியார் சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை: 4 வார கெடு விதிப்பு!
தஞ்சை திருவையாறு கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை: 4 வாரங்களுக்குள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.