உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தமிழ்நாட்டு அரசியலில் நாளுக்கு நாள் தி.மு.க-வின் நிலை மிக மோசமான மாறி வருகிறது என்பதை தனது புலம்பல் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொடுத்த பிரஸ் மீட் தி.மு.க-வின் நிலையை குலைய செய்துள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு தி.மு.க ஆதரவளிக்குமா என கேட்டதற்கு நீங்கள் சொன்ன பதில் தான் அதற்கு காரணம். நீங்கள் என்ன…