உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அண்ணன் மூளைச்சாவு; இதயத்தை மாமியாருக்கு பொருத்தும் கார்த்திக்; ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: ரித்திகாவைத் திட்டி அனுப்பும் இந்திராணி; ஆதாரங்களைத் தீயிட்டுக் கொளுத்தும் வர்மா! ‘அயலி’ சீரியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. சிவாவைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ள அயலி முயற்சி செய்து வரும் நிலையில், இந்திராணியிடம் அவள் கூறும் பொய் ரித்திகாவுக்குத் தெரிய வருகிறது. மறுபுறம், கபிலனிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளும் வர்மா, அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துகிறான். இதனால் கதைக்களம் மேலும் பரபரப்பாகியுள்ளது. அயலியையும் சிவாவையும் வேலைக்கு அனுப்பிவிட்டதாகக் கூறும் இந்திராணி, ரித்திகாவைத் திட்டி அங்கிருந்து அனுப்…