Maalaimalar
சிம்மம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்
நிர்வாகத் திறமை மிகுந்த சிம்ம ராசியினரே... இதுவரை ராசிக்கு 12ல் நின்று உச்ச கட்ட விரயத்தை கொடுத்த உச்ச குருபகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக சிம்ம ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக பலன் தருவார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம். அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் சிம்ம ராசிக்கு 5,8ம் அதிபதியானகுருபகவான் ராசியில் சஞ்சரிப்பது…