உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கன்னி- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

இதுவரை ராசிக்கு 11ம் மிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக விரய ஸ்தானமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் கன்னி ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம். அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் கன்னி ராசிக்கு குரு பகவான் 4, 7ம் அதிபதி. இரு கேந்திரங்களுக்கு அதிபதியான குரு பன்னிரன்டாமி டத்தில் மறைவது சிறப்பான பலன்…