Maalaimalar
'பாக்கெட் நாவல்' படத்தின் புதிய இசையமைப்பாளர் அறிவிப்பு - வீடியோ வெளியீடு!
'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவரது அடுத்த பிரம்மாண்ட படைப்பான '#PocketNovel' (பாக்கெட் நாவல்) திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்தார் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார்…